பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியானது

377

2022 உயர் தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, 45,000-இற்கும் அதிகமானோர் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No description available.

No description available.

No description available.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here