பலத்த காற்று மற்றும் வளிமண்டலத்தில் மோசமான வானிலை குறித்து அடுத்த 24 மணி நேரத்திற்கு சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழம் மற்றும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்வாழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (02) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, நாளை மறுநாள் (03) புயலாக உருவாகலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.