மண்சரிவு அபாயம் குறித்து சிவப்பு எச்சரிக்கை

163

கண்டி மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலகப் பிரிவுக்கு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்திற்கு நாளை பிற்பகல் 1 மணி வரை சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட நிர்மாண ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

No description available.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here