பாரிய வெடிப்பு காரணமாக சீஷெல்ஸ் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் தொழில்துறை பகுதியில் உள்ள வெடிபொருள் கிடங்கில் வெடிப்பு நிகழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.