நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பாரியளவிலான மோசடிகளில் ஈடுபட்டதாகவும், அவரது சகோதரருடன் இணைந்து நாட்டுக்கு பாரியளவிலான போதைப்பொருட்களை கொண்டுவந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்திருந்தார்.
இன்று(07) நாடாளுமன்றில் உரையாற்றுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்;