வெட் வரி திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

207

வெட் வரி திருத்தச் சட்டமூலம் அதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகியிருந்தன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here