வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலையின் அபிவிருத்திப் பணிகளை நிறுத்தக் கூடாது என பொலன்னறுவை மாவட்ட சபை உறுப்பினர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மிஹிந்தலை பூமியில் இருந்து படையினர் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த ரொஷான் ரணசிங்க, எவ்வாறான அரசியல் கருத்துக்கள் கொண்டிருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் மிஹிந்தலையின் அபிவிருத்தி நிறுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மிஹிந்தலையின் அபிவிருத்திப் பணிகளை நிறுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் எனவும் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.