வடிவேல் சுரேஷிற்கு வழங்கப்பட்ட புதிய நியமனம்

852

பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலகப் பிரிவுகளில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்காக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நியமித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here