பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்க அச்சக திணைக்களத்தினால் சலுகை விலையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று (13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று (13) பாராளுமன்றத்தில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
பாடசாலை அதிபர்கள் அந்த உத்தரவுகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.