இதுவரை 795 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தொழில்வாய்ப்பு

422

இஸ்ரேலில் வீடுகளை அடிப்படையாகக்கொண்ட பராமரிப்பு சேவை தொழில் வாய்ப்புகளை பெற்ற 98 ஆவது குழுவுக்கு உட்பட்ட 8 இலங்கையர்களுக்கு விமான பயணச் சீட்டுகள் அமைச்சரினால் வழங்கப்பட்டன.

இக்குழுவில் இரண்டு ஆண்களும் 6 பெண்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (17) இஸ்ரேல் பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாராமரிப்பு சேவை தொழில்களுக்காக இந்த குழுவுடன் சேர்த்து இதுவரை 795 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தொழிலவய்ப்புக்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here