போதைப்பொருள் குற்றம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

485

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொலிஸ் தலைமையகத்திற்கு பொதுமக்கள் அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 071 859 88 00 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு, போதைப்பொருளுடன் தொடர்புடைய தகவல்களை பொதுமக்கள் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here