follow the truth

follow the truth

July, 27, 2024
Homeவிளையாட்டுPSL தொடரில் வனிது ஹசரங்க

PSL தொடரில் வனிது ஹசரங்க

Published on

2024 பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடருக்கு (PSL) இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க மாத்திரமே தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தொடருக்கு இலங்கை வீரர்கள் பலர் பதிவு செய்திருந்தநிலையில்,
வனிது ஹசரங்கவை தவிர வேறு எந்த ஒரு வீரரும் தேர்வு செய்யப்படவில்லை.

2024 ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 13 திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இந்திய T20 தொடரிலிருந்து விலகிய மற்றுமொரு வீரர்

இந்தியாவுடனான T20 கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ விலகியதையடுத்து வரவிருக்கும் போட்டிகளில் அவருக்கு பதிலாக...

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. இந்திய – பங்களாதேஷ் மகளிர் அணிகள்...

2024 ஒலிம்பிக் திருவிழா நாளை ஆரம்பம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா நாளை (26) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. 32 விளையாட்டுப் போட்டிகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ள...