பொஹட்டுவ அலுவலக பகுதியில் பலத்த பாதுகாப்பு

346

பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தை சூழவுள்ள பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கட்சி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here