follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுவலைப்பந்தாட்ட அணிக்கான தெரிவு நாளை

வலைப்பந்தாட்ட அணிக்கான தெரிவு நாளை

Published on

புதிய இலங்கை வலைப்பந்தாட்ட அணியைத் தெரிவு செய்வதற்கான தெரிவுப் போட்டிகள் நாளை (21) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.

5 அடி 8 அங்குலத்திற்கு மேல் உயரம் கொண்ட திறமையான வீரர்களுக்கு அங்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

இதற்கிடையில், இலங்கை வலைப்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு மீண்டும் பி. டி.என். செல்வி பிரசாதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...