நாவலப்பிட்டியில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் சரக்கு ரயில் ஒன்று நாவலப்பிட்டி மற்றும் உலப்பனை ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளமை காரணமாக மலையக ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
follow the truth
Published on