follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1டிக்டாக் பாவனையால் தாய்வான் ஜனாதிபதி தேர்தலுக்கு இடையூறு

டிக்டாக் பாவனையால் தாய்வான் ஜனாதிபதி தேர்தலுக்கு இடையூறு

Published on

எதிர்வரும் வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள தாய்வான் ஜனாதிபதி தேர்தலில், சீனா டிக் டாக்கைப் பயன்படுத்துகிறது.

இது அந்நாட்டு இளைஞர் சமூகத்தை குறிவைத்து செய்யப்படுவதாகவும், தாய்வானில் உள்ள அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் மீது அவநம்பிக்கையை பரப்புவதே இதன் நோக்கமென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாய்வானில் தற்போதைய ஆளும் கட்சியை விமர்சிக்க சீன அரசாங்கம் TikTok ஐப் பயன்படுத்தியதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...