follow the truth

follow the truth

December, 14, 2024
Homeஉள்நாடு24 மணிநேரத்தில் மேலும் 1534 பேர் கைது

24 மணிநேரத்தில் மேலும் 1534 பேர் கைது

Published on

இன்று (24) அதிகாலை நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம் 1534 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 23 பேரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மேலும் 99 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்படவுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

​​இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் வண்டுகள் – மீள் ஏற்றுமதி செய்ய உத்தரவு

இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த பாவனைக்கு பொருத்தமற்ற 75,000 கிலோ அரிசியை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத்...

இதுவரை 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 46,934 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்...

இந்திய ரயில் எஞ்சின்களை தூர ரயில் சேவைகளுக்காக பயன்படுத்த திட்டம்

இந்தியாவிடமிருந்து நன்கொடையாக கிடைக்கவுள்ள எஞ்சின்களை தூர ரயில் சேவைகளுக்கும், பொருட்கள் கொண்டு செல்லும் ரயில்களுக்கும் பயன்படுத்த முடியுமென இலங்கை...