follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்72 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் கடும் குளிர்

72 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் கடும் குளிர்

Published on

1951 ஆம் ஆண்டு முதல் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கைப் பாதித்த மிகக் குளிரான காலநிலை இந்த ஆண்டு டிசம்பரில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பெய்ஜிங்கில் மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

குளிர் காலநிலை காரணமாக சீனா முழுவதும் பல மாகாணங்களை பாதித்துள்ளது, இதனால் பாடசலைகள் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

  WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

ஆப்கான் வெள்ளத்தில் 68 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கனமழை...

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...