கொழும்பு – பதுளை பிரதான வீதி போக்குவரத்திற்கு பாதிப்பு

255

ஹல்துமுல்லை தமிழ் கல்லூரிக்கு அருகில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் கொழும்பு – பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here