சந்தையில் மீன்களின் விலை அதிகரிப்பு

440

தற்போது சந்தையில் மீன்களின் விலை வேகமாக உயர்ந்துள்ளது.

சீரற்ற காலநிலை மற்றும் எரிபொருட்களின் விலையேற்றம் காரணமாக மீன்களின் விலை உயர்வடைந்துள்ளதாக மீனவ மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பேலியகொடை மீன் சந்தையில் மீன் விலை –
கெலவல்லா ஒரு கிலோ 1500 ரூபா
பலயா ஒரு கிலோ 900 ரூபா
தலபத் ஒரு கிலோ 2000 ரூபா
சால மீன் ஒரு கிலோ 400 ரூப
லின்னா ஒரு கிலோ 850 ரூபா
கல் மீன் ஒரு கிலோ 900 ரூபா

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here