follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுரஷ்யா - இலங்கைக்கு இடையில் புதிய விமான சேவை

ரஷ்யா – இலங்கைக்கு இடையில் புதிய விமான சேவை

Published on

ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவைகளுக்காக ரஷ்யா ஏர்லைன்ஸ் இணைந்துள்ளது.

“ரோசியா ஏர்லைன்ஸ்” இந்த புதிய விமான சேவைகளை ஆரம்பித்துள்ள நிலையில், போயிங்-777 விமானங்கள் இந்த விமானங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் மாஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்காவிற்கும் இடையே வாரத்தில் 4 நாட்கள் ஒரு குறிப்பிட்ட அட்டவணையின்படி தங்கள் விமான சேவைகளை மேற்கொள்கின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...