follow the truth

follow the truth

June, 19, 2025
Homeஉள்நாடுமாலைதீவை விட இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

மாலைதீவை விட இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

Published on

கடந்த டிசம்பர் மாதத்தில் மாலைதீவுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தரவுக் குறிப்பொன்றை முன்வைத்து தெரிவித்தார்.

டிசம்பரில் 210,352 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர், இது 2022 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 129 வீத அதிகரிப்பாகும்.

எவ்வாறாயினும், ஆண்டு முழுவதும் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், மாலைதீவு 1.87 மில்லியன் சுற்றுலாப் பயணிகளுடன் முன்னணியில் உள்ளது மற்றும் இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.48 மில்லியன் ஆகும்.

No description available.

 

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதாரப் பிரிவுகள் நிறுவப்படும்

நாட்டு மக்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆரம்ப சுகாதார சேவையை எதிர்காலத்தில் மிகவும் சிறந்த மற்றும் வினைத்திறனான ஆரம்ப சுகாதார...

“Clean Sri Lanka” வின் கீழ் பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள்

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட "Clean Sri Lanka"...

ஜனாதிபதியின் ஜெர்மனி பயணம் குறித்து தவறான செய்தி வெளியிட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய ஜெர்மனி விஜயத்தின் போது, பொதுமக்களைத் தூண்டும் நோக்கில் இணையத்தில் தவறான தகவல்களை வெளியிட்டதாகக்...