follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகுறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய இடங்களில் இலங்கையும் பதிவு

குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய இடங்களில் இலங்கையும் பதிவு

Published on

குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய உலகின் 13 இடங்களில் இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது.

ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) தயாரித்துள்ள குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய இடங்கள் பட்டியலில் விடுமுறையை சிறப்பாக கழிக்க உலகின் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக இலங்கையும் இடம்பிடித்துள்ளது.

இலங்கையில், யானைகள் போன்ற பூர்வீக வனவிலங்குகளை அருகில் சென்று பார்வையிடமுடியும். அதுமட்டுமன்றி, கடற்கரைக்கு சென்று சூரியஒளியில் நேரத்தை கழிக்க முடியும்.

“நீங்கள் இலங்கையில் தங்குமிடங்களுக்கு சுமார் 20 முதல் 40 டொலர் வரை செலவழிக்க எவ்வளவும் எதிர்பார்க்கலாம், சராசரியாாக உணவுக்கு சுமார் 5 டொலர் மட்டுமே செலவாகும்” என்று அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, கிரீஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் இலங்கையும் ஒரு குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய இடமாக பெயரிடப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...