follow the truth

follow the truth

June, 6, 2024
Homeஉள்நாடுடயனா கமகேவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

டயனா கமகேவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Published on

ஐக்கிய மக்கள் சக்தி தனது கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்ததன் ஊடாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாவதைத் தடுக்கும் வகையில் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று (08) உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

வாயால் கூறுவதில் பயனில்லை – உடனடியாக சுற்றறிக்கையை விடுங்கள்.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் உலர் உணவு மற்றும் சமைத்த உணவுக்காக ஒதுக்கப்படும் தொகையை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்த...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 7 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, உருளைக்கிழங்கு, கோதுமை மா, வெள்ளை...

Starlinkக்கான பூர்வாங்க அனுமதி

இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இணைய சேவைகளை வழங்குவதற்கு "Starlink" நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பூர்வாங்க...