கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

219

இன்று (12) கச்சா எண்ணெய் விலை 4% உயர்வடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரித்தானிய படையினர் வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்திருக்கின்ற நிலையில் எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here