follow the truth

follow the truth

June, 6, 2024
Homeஉள்நாடுதேயிலைக்கான உரங்களின் விலை குறைப்பு

தேயிலைக்கான உரங்களின் விலை குறைப்பு

Published on

தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரங்களின் விலையை 2,000 ரூபாவினால் குறைக்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

இதன்படி T-750 மற்றும் T-709 உர வகைகளின் விலை 7,735 ரூபாவாகவும், T-200 உர வகைகளின் விலை 5,500 ரூபாவாகவும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மாணவன் தாக்கியதில் மற்றுமொரு மாணவன் உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிக்குளம பகுதியில் நேற்று மாலை (05) பாடசாலை மாணவர் ஒருவர், மற்றுமொரு பாடசாலை மாணவரை...

பொஹட்டுவ, சுதந்திரக் கட்சியில் இருந்து மேலும் 3 பேர் சஜித்துடன் இணைவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல அமைப்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர். இவர்களில்...

நாளை பாடசாலைகள் திறக்கப்படுமா?

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பமாகும் என தென் மாகாண கல்வி செயலாளர்...