அனைத்து மதுபானக் கடைகளுக்குமான அறிவிப்பு

877

76வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 3 ஆம் திகதி மூடப்படும் நேரத்திலிருந்து பெப்ரவரி 5 ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கும் நேரம் வரை அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என கலால் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here