follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதயா ரத்நாயக்க மவ்பிம ஜனதா கட்சியில்?

தயா ரத்நாயக்க மவ்பிம ஜனதா கட்சியில்?

Published on

ரத்நாயக்க மவ்பிம ஜனதா கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தியொன்று பரவி வருகின்றது.

பகிரப்பட்டு வரும் புகைப்படம் பழைய புகைப்படம் என்பதோடு,இதுபோன்ற புகைப்படத்தை பயன்படுத்தி அரசியல் பிரசாரம் செய்து வருவதையும் வன்மையாக கண்டிக்கிறோம் என ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி ஊடக அறிக்கை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

No description available.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...