follow the truth

follow the truth

May, 26, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாயாசகர் ஒருவருக்கு ஒரு மணிநேர வருமானம் 4000 ரூபாவை விட அதிகம்

யாசகர் ஒருவருக்கு ஒரு மணிநேர வருமானம் 4000 ரூபாவை விட அதிகம்

Published on

யாசகர் ஒருவருக்கு ஒரு மணிநேர வருமானம் 4000 ரூபாவை விட அதிகம் பதிவாகும் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் மயூர சமரகோன் தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஒரு இடத்தில் தங்கி யாசகம் பெறும் நபர்களை அப்புறப்படுத்தினால், அந்த இடத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப புதிய யாசகர்களை நியமிக்க குழுக்கள் செயல்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விரைவில் அமைச்சரவை மாற்றம்?

எதிர்வரும் காலங்களில் அமைச்சர்கள் உட்பட அரசு அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்ற எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார் அதற்கேற்ப தாம்...

பசிலுக்கு எதிரான வழக்கிற்கு திகதி குறிப்பு

மாத்தறை புவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் காணியை 50 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர்...

கட்டில் இல்லை, உடைகள் இல்லை, உண்ண உணவில்லை.. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைதான் பிரிட்டிஷ் பெண்

போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிரிட்டிஸ் பெண் டெய்லிமெய்லிற்கு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம்,...