பிரான்ஸ் அதிசொகுசு கப்பல் கொழும்பில்

208

பிரான்ஸில் இருந்து லீ ஜாக்ஸ் (Le Jacques) என்ற அதிசொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அதிசொகுசு கப்பலில் 130 சுற்றுலாப்பயணிகள் மற்றும் 120 பணியாளர்களுடன் நாட்டை வந்தடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகள் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணிக்கவுள்ளதோடு, குறித்த கப்பல் தாய்லாந்தை நோக்கி பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here