follow the truth

follow the truth

May, 11, 2025
Homeவிளையாட்டுமைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி கால்பந்து வீரர் பலி

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி கால்பந்து வீரர் பலி

Published on

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி 35 வயதான கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள மைதானத்தில் பாண்டுங் ( 2 FLO FC Bandung) மற்றும் சுபாங் (FBI Subang) அணிகளுக்கு இடையே நட்பு ரீதியான கால்பந்து போட்டி கடந்த சனிக்கிழமை (10) நடைபெற்றுக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்னல் பாய்ந்தது.

இதன்போது, சுபாங் அணியை சேர்ந்த 35 வயதான கால்பந்து வீரர் செப்டெய்ன் ரெஹர்ஜா ( Septain Raharja) மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி மயங்கி வீழ்ந்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட போதும், அவர் உயிரிழந்தார்.

 WhatsApp Channel:https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த...

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் ஒத்திவைப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) 2025 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்றைய...

2025 ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ....