பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர்

204

ஹட்டன் பிரதேசத்தில் உள்ள அரச மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கு சிறுவர்களை ஏற்றிச் செல்லும் பஸ், வான் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு ஸ்டிக்கர் வழங்கும் நடவடிக்கை இன்று (14) ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிபுன தெஹிகம தலைமையில் ஹட்டன் பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது.

 WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here