follow the truth

follow the truth

May, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாகாதலர் தினத்தை கொண்டாட தடை விதித்த நாடுகள்

காதலர் தினத்தை கொண்டாட தடை விதித்த நாடுகள்

Published on

உலகெங்கிலும் கொண்டாடப்படும் காதலர் தினத்தை 06 நாடுகளில் மட்டும் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மத நம்பிக்கைகள் காரணமாக பல கிழக்கு நாடுகள் காதலர் தினத்தை கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்கின்றன.

சவுதி அரேபியா
உஸ்பெகிஸ்தான்
ஈரான்
மலேசியா
இந்தோனேசியா
பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவை மீறி கொண்டாடினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...