follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுபா.உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி

பா.உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி

Published on

பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் போது, ​​ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக இவ்வாறு வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

ஈரான் - இஸ்ரேல் மோதலின் தாக்கத்தினால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று பிற்பகல்...

டிஜிட்டல் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல்

அரசதுறையில் சேவைகளை வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு படியாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்...

இஸ்ரேலில் வேலை தேடுபவர்களுக்கான அறிவித்தல்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலை காரணமாக இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையங்கள் செயற்பாட்டு மட்டத்தில் இல்லை என்று...