மீன் விலை அதிகரிப்பு

387

கடந்த சில நாட்களாக குறைந்திருந்த மீன் விலை இன்று (21) சற்று உயர்ந்துள்ளது.

இதன்படி, 1 கிலோ தோரை 2400 ரூபாவாகவும், 1 கிலோ பெரிய பாறை மீன் 1100 ரூபாவாகவும், 1 கிலோ சிறிய பாறை மீன் 1000 ரூபாவாகவும் பதிவானது.

தலபத்தின் விலை 2000 ரூபாவாகவும் கல் மீன் 1200 – 1100 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here