கொரிய மொழிப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் – இன்று முதல் ஆரம்பம்

151

இந்த ஆண்டுக்கான கொரிய மொழிப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் online ஊடாக இன்று முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் www.slbfe.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தள பக்கத்தில் சென்று பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here