follow the truth

follow the truth

December, 10, 2024
Homeஉள்நாடுவேகமாக அதிகரிக்கும் கார்களின் விலை

வேகமாக அதிகரிக்கும் கார்களின் விலை

Published on

நாட்டில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகள் மேலும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலை நீடித்தால் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வாகன விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன்படி, டொயோட்டா பிரீமியர் 2017 இன் முந்தைய விலை ஒரு கோடியே நாற்பத்தாறு லட்சம் ரூபாவாக காணப்பட்ட நிலையில் அதன் புதிய விலை ஒரு கோடியே அறுபது லட்சமாக உயர்வடைந்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை சீருடைத் துணிகளை கையளித்த சீனா

சீனா இலங்கைக்கு இலவசமாக வழங்குவதாக உறுதியளித்த பாடசாலை சீருடை துணி இன்று (10) உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு வழங்கப்பட்டது. 2025ம் ஆண்டிற்கான...

ஆசிய அபிவிருத்தி வங்கி மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவி

இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. புதுப்பிக்கத்தக்க...

சுகாதாரம், ஊடக அமைச்சுக்களின் செலவுத் தலைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...