follow the truth

follow the truth

December, 12, 2024
Homeஉள்நாடுசிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களை சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர்

சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களை சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர்

Published on

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலங்கை கிரிக்கெட் வீரர்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

மூத்த கிரிக்கெட் வீரர்கள், தலைவர்கள், கிரிக்கெட் ஆலோசகர் சனத் ஜெயசூர்யா, மற்றும் பிரதம தேர்வாளர் உபுல் தரங்க உள்ளிட்டோர் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கிரிக்கெட் வீரர்கள் எதிர்கொள்ளும் பயிற்சி கட்டமைப்புகள் உட்பட பல பிரச்சினைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையங்களில் சோதனை

சந்தையில் விற்பனை செய்யப்படும் பாவனைக்கு பொருத்தமற்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் விற்பனை தொடர்பில் சோதனைகளை இலங்கை பொது சுகாதார...

முதல் தடைவயாக 200 பில்லியனுக்கும் அதிக வருமானம் ஈட்டிய சுங்கத் திணைக்களம்

2024ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தினூடாக 232 பில்லியன் வருமானத்தினை எதிர்பார்த்திருந்ததாகவும், 2024.11.30ஆம் திகதி வரை 200 பில்லியன்களுக்கும் அதிகமான...

பிரான்ஸ் நாட்டுடனான தொடர்புகளை வலுவாக முன்னெடுத்துச்செல்ல இலங்கை ஆர்வம்

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் Anne-Marie...