follow the truth

follow the truth

June, 21, 2025
Homeஉள்நாடுமின்சாரம் தொடர்பில் இந்தியா - இலங்கை கலந்துரையாடல்

மின்சாரம் தொடர்பில் இந்தியா – இலங்கை கலந்துரையாடல்

Published on

இந்திய மின்சக்தி அமைச்சின் செயலாளர் பங்கஜ் அகர்வால் மற்றும் இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா ஆகியோர் தலைமையில் இந்திய மின் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தியாவுடன் திட்டமிடப்பட்ட மின் அமைப்பு ஒருங்கிணைப்புத் திட்டம், 130 மெகாவாட் சம்பூர் மின் திட்டம், யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று தீவுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மின்மயமாக்கல் திட்டம் மற்றும் இந்திய முதலீட்டில் செயல்படுத்தப்படும் பிற புதுப்பிக்கத்தக்க திட்டங்கள் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை, அத்துடன் அதன் தற்போதைய முன்னேற்றம் மற்றும் செயல்படுத்தும் காலக்கெடு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ...

காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்க்க பொறுப்புள்ள அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் நியமிக்கப்படும்

கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை...

தரமற்ற சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு 400,000 ரூபாய் அபராதம்

தரநிலைகளுக்கு இணங்காத சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீர்கொழும்பு...