follow the truth

follow the truth

June, 22, 2025
HomeTOP1மின் கட்டண திருத்தம் - இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை

மின் கட்டண திருத்தம் – இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை

Published on

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் இன்று(28) இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் கூடி மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் கலந்துரையாடினர்.

எவ்வாறாயினும், மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு உறுப்பினர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசிய அபிவிருத்தி வங்கி புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பிரதிநிதிகள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர், பிரதம அமைச்சர் கலாநிதி...

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு நாளை கிளிநொச்சியில்

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம்...

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம்?

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம் அல்லது 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற செய்தி...