follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடு2024ல் இதுவரை 710 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

2024ல் இதுவரை 710 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

Published on

2024 பெப்ரவரியில் இலங்கைக்கு மொத்தம் 218,350 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்ந்து மூன்றாவது மாதமாக 200,000 க்கும் அதிகமான ச்ற்றுல பயணிகள் வருகை தந்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் பிப்ரவரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100% அதிகமாகும்.

2024 ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் சுற்றுலா வருமானம் USD 710 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

எல்ல – வெல்லவாய வீதியை கண்காணிக்க விசேட குழு

எல்ல - வெல்லவாய வீதியின் மலித்தகொல்ல பகுதிக்கு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி...