follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP2கொக்கெய்ன் பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் யார்?

கொக்கெய்ன் பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் யார்?

Published on

கொக்கெய்ன் போதைப்பொருளை பயன்படுத்தும் பலம் பொருந்திய அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அவரது பேச்சில் தெளிவாக அவர் சாடியதும் ஹரின் பெர்னாண்டோவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹிரு அலைவரிசையில் நேற்று (04) இடம்பெற்ற சலகுன அரசியல் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதி என்று விவேகமுள்ள ஒருவர் கூற முடியாது.

மேலும், ஹரின் பெர்னாண்டோ போன்ற ஆழ்மனம் இல்லாத ஒருவருடன் தமக்கு விவாதம் தேவையில்லை என்றும், இந்தியா இந்நாட்டை விழுங்க அரசாங்கமே இடமளிக்கிறது என்றும், அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு இது தொடர்பான உண்மைகள் தெரியும் எனவும் ஹரீன் ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவர்எ என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...