அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பொரளை சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.
இதன்போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.