follow the truth

follow the truth

June, 6, 2024
Homeஉள்நாடுஇலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபடும் ரஷ்யர்கள் மீது கடும் நடவடிக்கை

இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபடும் ரஷ்யர்கள் மீது கடும் நடவடிக்கை

Published on

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வர்த்தகத்தில் ஈடுபடும் ரஷ்ய பிரஜைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், வர்த்தக நடவடிக்கைகளுக்காக வர்த்தக விசா வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதன்படி சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வர்த்தகத்தில் ஈடுபடும் ரஷ்யர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

பொஹட்டுவ, சுதந்திரக் கட்சியில் இருந்து மேலும் 3 பேர் சஜித்துடன் இணைவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல அமைப்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர். இவர்களில்...

நாளை பாடசாலைகள் திறக்கப்படுமா?

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பமாகும் என தென் மாகாண கல்வி செயலாளர்...

கொத்து, சோற்றுப் பொதி விலைகள் குறைப்பு

இன்று (05) இரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதி ஒன்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சோற்றுப் பொதி...