இலங்கையில் ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டது

1102

1445 ரமழான் மாத தலைபிறை சற்றுமுன்னர் தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here