follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2"சட்ட விரோதமாக ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்க என்னிடம் கூறினர்"

“சட்ட விரோதமாக ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்க என்னிடம் கூறினர்”

Published on

நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்புக்கு முகம் கொடுக்கவுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

கடந்த போராட்டத்தின் போது அரசியலமைப்பை மீறி தம்மை ஜனாதிபதி பதவிக்கு வற்புறுத்திய அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தவுள்ளதாக சபாநாயகரின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.

நிலையியற் கட்டளையின் பிரகாரம் சபாநாயகர் விவாதத்தில் பங்கேற்க முடியாத காரணத்தினால் விசேட அறிக்கையொன்றை விடுத்து இந்த விடயங்களை வெளிப்படுத்த தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் தேர்தல் கடமைகள் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் கே.ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று முதல் அமுலாகும்...

சஜித் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார்

சஜித் பிரேமதாச இந்த நாட்டு ஜனாதிபதியானால் தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின்...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி – 05 நாட்களில் 12 பேர் கைது

இம்மாதம் 22 ஆம் திகதியிலிருந்து இன்று வரையான காலப்பகுதிக்குள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தொடர்பில் 12 பேர்...