கமிந்து மெண்டிஸூம் சதம் கடந்தார்

52

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய வீரர் கமிந்து மெண்டிஸ் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை இன்று பதிவு செய்தார்.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சிலேயே அவர் தனது முதல் டெஸ்ட் சதத்தை பெற்றிருந்தார்.

இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ள கமிந்து மெண்டிஸ், துடுப்பாட்டத்தில் தமது திறமையை சிறப்பாக வௌிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here