follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுகுறுஞ்செய்தி ஊடாக அனுப்பப்படும் பரிசுகள் தொடர்பில் எச்சரிக்கை

குறுஞ்செய்தி ஊடாக அனுப்பப்படும் பரிசுகள் தொடர்பில் எச்சரிக்கை

Published on

பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக குறிப்பாக வட்சப் ஊடாக பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும் என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அதனை க்ளிக் செய்து பார்ப்பதன் மூலம் தரவுகள் பெறப்படுவதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தம்மபொல குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மாத்திரம் 200 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் டான் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் காயமடைந்த டேன் பிரியசாத் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய...

மாத்தறை சிறைச்சாலையில் பதற்றம் – பாதுகாப்பு தீவிரம்

மாத்தறை சிறைச்சாலையில் 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு இடமாற்ற நடவடிக்கை எடுத்த போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள்...

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

கட்டான கட்டியல பகுதியில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்ட வேளை...