லாஃப்ஸ் எரிவாயுவின் விலை குறைப்பு

1108

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் குறைக்கப்படவுள்ளது.

அதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை 625 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 4,115 ரூபாவாகும்.

5 கிலோ சிலிண்டரின் விலை 248 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,652 ரூபாவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here