follow the truth

follow the truth

March, 20, 2025
HomeTOP207 நாடுகளுக்கு இலவச வீசா திட்டம் - ஏப்ரல் 30 வரை நடைமுறை

07 நாடுகளுக்கு இலவச வீசா திட்டம் – ஏப்ரல் 30 வரை நடைமுறை

Published on

ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவரது உத்தியோகபூர்வ X தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சீனா, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் திட்டம் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கமலா ஹாரிஸ் தோல்விக்கு டிக்-டொக் செயலிதான் காரணமாம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸின் தோல்விக்கு டிக்-டொக் செயலியே முக்கிய காரணம் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக சர்வதேச...

வாகனங்களை விடுவிப்பதிலிருந்த தடையை நீக்க அதிவிசேட வர்த்தமானி

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் சிக்கியுள்ள சுமார் 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த தடையை நீக்குவதற்காக நிதியமைச்சு என்ற...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வரை வாய்மூல விடைக்கான...